சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!!
சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருபவர்களா இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!! *சொந்த வீடு அமையாதவர்கள், நிலங்கள் கிடைக்காதவர்கள் ஒன்பது செவ்வாய் கிழமை உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். *வீடு,வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்பு பாத்திரம் தானமாக கொடுக்கலாம். *ராம நாமத்தை செங்கலில் எழுதி ஆலயம் அமைக்கும் பணிகளுக்கு கொடுக்கலாம். *இருக்கும் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை … Read more