மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது இது கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!
மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது இது கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!! கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் கேன்கள் வாங்கும்போது, இதை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மக்களுக்கு அறிவுரை. இதைபார்த்து வாங்கினால் கலப்படம்,போலி வாட்டர் பாட்டில்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் தயாரிப்பாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட நியமன அலுவலர் … Read more