சரக்கு பாட்டிலுடன் நடனம் ஆடும் அமலாபால்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சரக்கு பாட்டிலுடன் நடனம் ஆடும் அமலாபால்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! அமலாபால் முதன் முதலில் கேரளா திரைப்படம் ஒன்றில் அறிமுகமானார்.அதனையடுத்து தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.தமிழில் முதலில் வீரசேகரன் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.அதனையடுத்து சிந்து சமவெளி என்ற படத்ததில் நடித்தார்.இந்த படங்களை விட இவருக்கு அதிக பெயர் வாங்கி கொடுத்த படம் மைனா.இந்த படத்திற்கு இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் தமிழ் ரசிகர்களை அதிகளவு கவர்ந்தார்.அதனையடுத்து மீண்டும் இவருக்கு … Read more