RBI சொன்ன அறிவிப்பு! SBI bank பயனர்களே! சீக்கிரம் இதை update பண்ணுங்க!

RBI சொன்ன அறிவிப்பின்படி SBI பேங்க் பையனர்கள் அனைவரும் தனது kyc (Know your customer ) தகவல்களை உடனடியாக அப்டேட் செய்யுமாறு அறிவித்துள்ளது.   இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் வகைப்பாட்டைப் பொறுத்து ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கு ஒரு முறை உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.   விதிகளின்படி, அதிக ஆபத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் KYC ஐ இரண்டு … Read more

Alert: ஓட்டுநர் உரிமத்துடன் இதனை கட்டாயம் இணைக்க வேண்டும்:! அரசு அதிரடி உத்தரவு!!

Alert: ஓட்டுநர் உரிமத்துடன் இதனை கட்டாயம் இணைக்க வேண்டும்:! அரசு அதிரடி உத்தரவு!! ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அரசு மீண்டும் அறிவித்துள்ளது. போலி ஓட்டுநர் உரிமத்தால் நடைபெறும் மோசடிகளை தடுக்கவே மீண்டும் அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவில் ஆதார் எண் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் அடையாளமாகவே மாறி உள்ளது.இந்நிலையில் ஆதார் எண்ணை பான் கார்டு, ஓட்டர் ஐடி,வங்கி கணக்கு, போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை … Read more