நடுவானில் பெண் மீது சிறுநீர் அபிஷேகம்! போதை ஆசாமி விமானத்தில் பறக்க தடை!
நடுவானில் பெண் மீது சிறுநீர் அபிஷேகம்! போதை ஆசாமி விமானத்தில் பறக்க தடை! நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த நபரை விமான தடை பட்டியலில் வைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியாவின் விமானம் ஜேஎப்கே அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு நவம்பர் 26,2022 அன்று வந்து கொண்டிருந்தபோது வணிக வகுப்பில் அன்று … Read more