மது, போதை பொருளுக்கு தடை! தமிழகத்தை திரும்பி பார்க்கவைத்த கிராமம்! அசத்தும் இளைஞர்கள்!

மது, போதை பொருளுக்கு தடை! தமிழகத்தை திரும்பி பார்க்கவைத்த கிராமம்! அசத்தும் இளைஞர்கள்!

தஞ்சை அருகே தங்களது கிராமத்தில் மது மற்றும் போதைப் பொருளுக்கு தடை விதிப்பதாக இளைஞர்கள் அடித்த விழிப்புணர்வு போஸ்டர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம், பொன்னப்பூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் ஊருக்குள் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது ஒரு மனதாக முடி வெடுத்துள்ளனர். மேலும், அந்த கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருளையும் விற்க தடை செய்யப்பட்டுள்ளது, மீறி விற்றாலோ விற்பனைக்குத் … Read more