போதைபொருள் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளேனா?? பொய்யான செய்தி என காட்டமான பிக்பாஸ் பிரபலம் !!
போதைபொருள் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளேனா?? பொய்யான செய்தி என காட்டமான பிக்பாஸ் பிரபலம் !! போதை பொருள் கும்பலுடன் தொடர்பு என வந்த தகவல் பொய்யானது என பிரபல பிக்பாஸ் நடிகை அஷு ரெட்டி கோபமாக கூறியுள்ளார். பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி வசம் கோகோயின் போதைபொருள் இருந்ததாக கூறி சில நாட்களுக்கு முன்னர் அவர் தெலுங்கானா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவருடன் தொடர்பு கொண்டவர்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சௌத்ரி … Read more