1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது
1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது கொச்சி ஹோட்டலில் 1 கோடி மதிப்பிலான எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கண்ணூரில் காரில் கடத்திய 1 கிலோ ஹாசிஸ் ஆயில் (கஞ்சா ஆயில்)5 கிலோ கஞ்சா ,5 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா மாநிலம் கொச்சி வடக்கு ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் போதை பொருள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் … Read more