காதலால் வந்த விபரீதம்! இந்தபகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு!

tragedy-caused-by-love-144-prohibition-order-only-in-this-area

காதலால் வந்த விபரீதம்! இந்தபகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி அங்கிதா குமாரி. இவரை  இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்துள்ளார். அப்போது அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்  மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்த மாணவி  மீட்கப்பட்டு புலோ ஜனோ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. … Read more