தொழிற்சாலையில் தீ விபத்து!! திடீரென்று வெடித்த பாய்லர்!!
தொழிற்சாலையில் தீ விபத்து!! திடீரென்று வெடித்த பாய்லர்!! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் என்னும் பகுதியில் சாலை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது.இதன் உரிமையாளர் சண்முகம் என்பவர். இந்த ஆலையத்தில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் பணி நடைபெற்று கொண்டு வருகின்றது.இதில் அனைத்து வகையான ஆடைகளுக்கும் சாயம் ஏற்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் மட்டும் சுமார் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று தொழிற்சாலை துவங்கப்பட்டது. … Read more