SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.60,000 வரை ஊதியம்!

Employment in SBI Bank! Pay up to Rs. 60,000 per month!

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.60,000 வரை ஊதியம்! ஸ்டேட் பேங்க் வங்கி ஆனது ஒரு புதிய வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள FLC Counsellor, FLC Director பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 15.6.2022 நாளில் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது பாரத் ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி எஃப் எல் சி கவுன்சிலர் பணிக்கு 207 பணியிடங்கள் மற்றும் எஃப் எல் சி டைரக்டர் 04 … Read more