பள்ளி மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டம்!! நாளை தொடங்குகிறது..
பஞ்சாப் மாநிலத்தில், அரசுப் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் நாளை இலவசமாக செல்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் துவக்கி வைக்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் பயிலும், 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக செல்போன் வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி, மாணவ, மாணவிகளுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை முதல்வர் அமரீந்தர் சிங் நாளை துவக்கி வைக்கிறார். கொரோனா தொற்று காரணமாக … Read more