பெண்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுமா? பொதுப்பணித் துறை அமைச்சர் வெளியிட்ட ருசிகர தகவல்!
திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி நிச்சயமாக தமிழகத்தில் இருக்கின்ற பெண்கள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு தெரிவித்திருக்கின்றார். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஆய்வுக் கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் … Read more