12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!! 

12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதாக  தகவல்கள் கிடைத்துள்ளது. நேற்று(அக்டோபர்7) ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரத்திற்கு வடமேற்கில் 40 காலை மீட்டர் தொலைவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது … Read more