இனி வாட்ஸ் ஆப்-யை எளிதில் லாகின் வசதி!! வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!
இனி வாட்ஸ் ஆப்-யை எளிதில் லாகின் வசதி!! வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய அப்டேட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200 கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து மெட்டா நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நாளுக்கு நாள் சிறப்பிக்கும் நோக்கத்தில் புதிய அப்டேட்களை அறிவித்து … Read more