ஈக்விடார் நாட்டில் மேலும் ஒரு அரசியல் தலைவர் சுட்டுக் கொலை… ஈக்விடாரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…
ஈக்விடார் நாட்டில் மேலும் ஒரு அரசியல் தலைவர் சுட்டுக் கொலை… ஈக்விடாரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்… தென் அமெரிக்காவில் உள்ள ஈக்விடார் நாட்டில் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மேலும் ஒரு அரசியல் தலைவர் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈக்விடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிபர் … Read more