காரமான உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடும் நபர்கள் நீங்களா!!! இதனால் நம் உடலுக்கு ஏற்படும் பல விளைவுகள் என்னென்ன!!!

காரமான உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடும் நபர்கள் நீங்களா!!! இதனால் நம் உடலுக்கு ஏற்படும் பல விளைவுகள் என்னென்ன!!! காரமான உணவுகளை தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அறுசுவைகள் என்று அழைக்கப்படும் இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவற்றில் கார்ப்பு என்று அழைக்கப்படும் காரம் சுவை நமது உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த காரச் சுவை … Read more