“சைவ முட்டை” வறுவல் இப்படி செய்தால் செம்ம ருசியாக இருக்கும்!! இன்றே முயற்சி செய்யுங்கள்!

“சைவ முட்டை” வறுவல் இப்படி செய்தால் செம்ம ருசியாக இருக்கும்!! இன்றே முயற்சி செய்யுங்கள்! நம் அனைவருக்கு பிடித்த உணவு பொருட்களில் ஒன்று முட்டை.ஆனால் தற்பொழுது முட்டை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்வதால் அதனை வாங்கி பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.இந்நிலையில் குறைந்த செலவில் கடலை மாவை வைத்து “சைவ முட்டை” வறுவல் செய்யலாம்.இதன் ருசி ஒரிஜினல் முட்டை வறுவலை தோற்கடித்து விடும். தேவையான பொருட்கள்:- எண்ணெய் – 7 தேக்கரண்டி கடுகு – 1/4 … Read more