வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற 11 வயது மாணவி பரிதாப பலி!
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற 11 வயது மாணவி பரிதாப பலி! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து உள்ளது. ஆனால் இந்த முறை எப்போதும் விட அதிக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல் ஆரம்பித்ததில் இருந்தே பலத்த கனமழை பொழிந்து வருகிறது. அதிலும் சென்னை முழுவதுமே மழை வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும், எல்லார் வீட்டைச்சுற்றியும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் … Read more