6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

6மாநிலங்களில் காலியாக இருக்கின்ற 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் மாதம் 3ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நிறைய பல நவம்பர் மாதம் 6ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வமான அரசு அறிக்கை அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் எனவும், தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும் … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பரபரப்பான அரசியல் கட்சிகள்!

சமீபத்தில் உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், ஹரியானா, உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. அந்த வரிசையில் தற்போது உத்தரபிரதேசம், பஞ்சாப் திரிபுரா போன்ற மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் மாதம் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு, ஜூன் மாதம் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், 26ம் தேதி வாக்குப்பதிவு … Read more

சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செய்த செலவு இத்தனை கோடியா-தேர்தல் ஆணையம் வெளியீடு.!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ரூ.114 கோடியும் அதிமுக ரூ.57.5 கோடியும் செலவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் செய்த செலவு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர். இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக திமுக ரூ.114.11 கோடியும், அதிமுக ரூ.57.5 கோடியும் செலவு செய்துள்ளனர். மேலும், பாமக … Read more