வாக்கு எண்ணிக்கையின் போது மேசைகள் குறைப்பா? ஆலோசனை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சென்ற ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது இதில் பதிவான வாக்குகள் மே மாதம் இரண்டாம் தேதி என்ன படம் என்று தேர்தல் ஆணையம் முன்னரே தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் வாக்குப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இதற்கிடையில், மே மாதம் 2ஆம் தேதி ஒரே சமயத்தில் தபால் வாக்கு மற்றும் மின்னணு வாக்கு … Read more

வேளச்சேரி விவகாரம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த பின்னர் இயந்திரங்கள் எல்லாம் ஸ்ட்ராங் ரூம் என்ற ரூமில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. முதலில் இது பயன்படுத்தப்படாத மற்றும் பழுதான வாக்குப்பதிவு … Read more

தேர்தல் ஆணையத்தின் முடிவால் கதறும் எதிர்க்கட்சிகள்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு இருக்கின்றது இப்பொழுது தொற்றுக்காலம் என்ற காரணத்தால் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றது அதில் ஒன்றாக 80 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்கும் சலுகையை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தக்குடி மக்களின் வீடுகளுக்கு நேரிலேயே சென்று வாக்குகளை பெற்றுக் கொள்வார்கள் என்றும் … Read more