எங்க முதல்வர் அவர் தான்! தமிழக மக்கள் கைகாட்டுவது யாரை தெரியுமா? ஷாக்கிங் சர்வே ரிப்போர்ட்!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஜனநாயக திருவிழாவை கொண்டாட மக்கள் தயராகிவருகின்றனர். கட்சி கொடிகளை கையில் ஏந்தி வாக்கு சேகரிக்க செல்வது, பிரசாரம், பொதுக்கூட்டம் என திரும்பும் திசையியெல்லாம் தொண்டர்களின் உற்சாகம் பொங்கி வழிகிறது. இதனிடையே அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. தமிழ் செய்தி சேனல்களில் பிரபலமான புதிய தலைமுறை மக்களிடம் பல்வேறு விதமான … Read more