நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

Court is not television to advertise! Judges dismissed the petition!

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்! மத்திய பிரேதேசத்தை சேர்ந்த ஜன் விகாஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு பதிலாக வேறு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் 324ஆவது பிரிவின்கீழ் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வேண்டும்எனவும் கூறப்பட்டிருந்தது. அதனையடுத்து தேர்தல் எந்தவொரு முறைகேடுமீன்றி நியாயமான தேர்தல் … Read more