மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு! மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு! மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு … Read more