இனி “கரண்ட் பில்” கட்டுவது ரொம்ப ஈஸி!! தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!!
இனி “கரண்ட் பில்” கட்டுவது ரொம்ப ஈஸி!! தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!! தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் மின் கட்டணத்தை கட்டுவதற்கு ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏராளமானோர் மின் கட்டணத்தை ஆன்லைனில் கட்டி வருகிறார்கள். ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்களும் ஏற்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மின் கட்டணம் செலுத்த மின் வாரிய அலுவலகம் செல்லும் நிலைமை … Read more