Emotionless

உணர்ச்சி அற்றவர் சுரணையற்றவர் எடப்பாடி! என்று கடுமையாக சாடிய ஸ்டாலின்!

Parthipan K

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி ...