மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! மாநில அரசு பிறபித்த அதிரடி அறிவிப்பு!! 

Great Placement Camp!! Action notification issued by the state government!!

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! மாநில அரசு பிறபித்த அதிரடி அறிவிப்பு!! தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. மேலும் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரும் நோக்கத்தில் அடிக்கடி வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயம் வருகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம்  … Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!!

Don't miss it guys!! Employment camp tomorrow!!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!! படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கல்பட்டில் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது என்று அவர் கூறி உள்ளார். இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்களுக்காக நாளை … Read more

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இளைஞர்களே தவறவிடாதீர்கள்!!

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இளைஞர்களே தவறவிடாதீர்கள்!!   தமிழகத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. அதன் வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் … Read more