10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. அஞ்சல் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு!! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. அஞ்சல் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு!! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!! இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.மொத்தம் 28 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் இன்று வரை அஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை : மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய அஞ்சல் … Read more