ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!!
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!! இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘Bank Medical consultant’ பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி பணி: *Bank Medical consultant காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது … Read more