சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமைப்புகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம்
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமைப்புகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் ஏராளமான மீன் கடைகள் , மீனவர்கள் சார்பில் உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சாலையில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து மீனவர்கள் மற்றும் மீனவ சமுதாய சுய உதவி குழுக்கள் கடைகளை நடத்தி வருவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் , மேலும் உணவகங்களுக்கு வரும் பொது மக்கள் வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தபடுவதால் அலுவல் நேரங்களில் … Read more