உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!!
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!! தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீதர் காலனியில் பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் … Read more