இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா ?

இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா ?

இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா ? இலங்கையில் நடக்க இருக்கும் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இங்கிலாந்து அணி 3 வடிவிலான தொடர்களிலும் விளையாடியது. சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாலும் அத்தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. தொடரில் பல வீரர்கள் காய்ச்சல் மற்றும் உணவுக்குழல் பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். அதையடுத்து … Read more

ஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!!

ஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!!

ஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!! அரண்மனையில் இருந்து ஹாரி – மேகன் தம்பதியனர் அதிகார பூர்வமாக மார்ச் 31 ல் வெளியேறுவதால் ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளார் இங்கிலாந்து ராணி. இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹாரி- மேகன் தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டயானாவின் … Read more

மோர்கன் வானவேடிக்கை! போட்டியையும் தொடரையும் வென்ற இங்கிலாந்து!

மோர்கன் வானவேடிக்கை! போட்டியையும் தொடரையும் வென்ற இங்கிலாந்து!

மோர்கன் வானவேடிக்கை! போட்டியையும் தொடரையும் வென்ற இங்கிலாந்து! இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 20ஓவர் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது.முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற,  டர்பனில் நடைபெற்ற 2 ஆவது 20 ஓவர் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. … Read more

கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி !

கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி !

கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி ! இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த இரண்டாவது டி 20 டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பட்லர் 2 ரன்களுக்கு … Read more

17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு என குற்றச்சாட்டு: இங்கிலாந்து இளவரசரின் அதிரடி முடிவு

17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு என குற்றச்சாட்டு: இங்கிலாந்து இளவரசரின் அதிரடி முடிவு

17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு என குற்றச்சாட்டு: இங்கிலாந்து இளவரசரின் அதிரடி முடிவு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன் ஆண்ட்ரூ. 59 வயதான இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் ஆண்ட்ரூ சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தும் செய்துவிட்டார். இந்த நிலையில் இளவரசர் ஆண்ட்ரூ மீது ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற பெண் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை கூறியது இங்கிலாந்தை மட்டுமின்றி … Read more

இப்படி ஒரு சம்பவமா? 112 ஆண்டுகளுக்கு பிறகு! அடகொடுமையே!

இப்படி ஒரு சம்பவமா? 112 ஆண்டுகளுக்கு பிறகு! அடகொடுமையே!

நடப்பு உலக கோப்பை வெற்றி அணியான இங்கிலாந்து அயர்லாந்து உடனான போட்டியில் போராடி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அடுத்த போட்டியே கஷ்ட பட்டு வெற்றி பெறுவதா ? அயர்லாந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தகுதி பெறாத அணி என்பது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா பங்கு பெறும் ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அயர்லாந்துக்கு எதிராக … Read more