கத்தி முனையை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்! போலீசார் வலைவீச்சு!
கத்தி முனையை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்! போலீசார் வலைவீச்சு! கும்மிடிப்பூண்டி மேட்டு காலனியை சேர்ந்தவர் ஆனந்தன். சாதாரண கூலி தொழிலாளி. இவர் இன்று காலையில் இரு சக்கர வாகனங்களில் தனது மூன்று பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று மூன்று மர்ம வாலிபர்கள் முகத்தில் கருப்புதுணிகளை கட்டியவாறு வந்தனர் . இந்நிலையில் தனது 3 மகள்களின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு பணம் மற்றும் அவர்கள் அணிந்து கொண்டிருந்த நகை ஆகியவை தரவில்லை என்றால் உன் … Read more