அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க பயற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ச. கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில். தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துவதற்கும், ஆங்கில பேச்சுத்திறன் விருப்பத்திற்க்காகவும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் விரும்பு கின்றனர். அதனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையினை … Read more