நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி! தசரா திருவிழாவின் சிறப்பு!

Four days allowed for devotees! Special of Dasara Festival!

நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி! தசரா திருவிழாவின் சிறப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது ஒவ்வொரு வருடமும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. இந்த வருடம் கொரோனா காரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் கோவிலில் அனுமதி கிடையாது. அதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு அனுமதி மறுக்கப்படுகிறது. நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று முதல் 9-ம் … Read more

பிக்பாஸ் 4வது சீசனில் இந்த நட்சத்திரம் கலந்து கொள்கிறாரா

தமிழ்நாட்டில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தலைமை தாங்குபவராக உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளார். பிக்பாஸ் குழுவினர் டிஆர்பியை எகிற வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். அப்படி தான் இந்த 4வது சீசனிற்கான பிரபலங்களை தேடும் வேட்டையை அவர்கள் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே லட்சுமி மேனன், அம்ரிதா, ரியோ ராஜ், ஷிவானி, பாலாஜி முருகதாஸ், புகழ், சனம் ஷெட்டி போன்றோர் இடம்பெறுகிறார்கள் என்று கூறி வருகின்றனர். இவர்களுடன் … Read more