தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம்!
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம்! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும் அதனுடைய வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ 25.14 கோடி மதிப்பில் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை கூறுகையில் நீலகிரி வரையாடு,மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான சிறப்புகளில் ஒன்றாக உள்ளது. வரையாடு இனத்தை பதுக்காகவும் அதனுடைய … Read more