திருச்சியில் நடைபெறும் மாநாடு முடிந்ததும் இபிஎஸ் கட்சி கலைந்து சிதறும்! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அதிரடி பேட்டி!
திருச்சியில் நடைபெறும் மாநாடு முடிந்ததும் இபிஎஸ் கட்சி கலைந்து சிதறும்! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அதிரடி பேட்டி! வரும் 24ம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள். திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டி. திருச்சிசியில் நடைபெறவிருக்கும் மாநாடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஷ் பாண்டியன், ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் … Read more