மாவட்ட ஆட்சியர்களுக்கு சமத்துவம் மற்றும் மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்- திருமாவளவன்!!
மாவட்ட ஆட்சியர்களுக்கு சமத்துவம், மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்- திருமாவளவன். ஆதி திராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பதில் ஐயப்பாடுகள் உள்ளது- செல்வப்பெருந்தகை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் “மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருமாவளவன், அமைச்சர் ராமச்சந்திரன், சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். … Read more