ESIC ஆணையத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! இன்றே கடைசி நாள்!
ESIC ஆணையத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! இன்றே கடைசி நாள்! பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (Employees State Insurance Corporation – ESIC) காலியாக உள்ள Homeopathy Part Time Physician பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் பணி: Homeopathy Part Time Physician காலிப்பணியிடம்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி பெற்றிருக்க … Read more