ESIC கார்ப்ரேஷனில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.45,000/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

ESIC கார்ப்ரேஷனில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.45,000/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!! தமிழகத்தில் உள்ள ESIC கார்ப்ரேஷனில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியரிங் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி வரை தபால் மூலம் விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: அரசு பணி நிறுவனம்: ESIC பணியிடம்: தமிழ்நாடு பணி: 1)ஜூனியர் இன்ஜினியரிங்(சிவில்) – 1 2)ஜூனியர் இன்ஜினியரிங்(எலக்ட்ரிக்கல்) – … Read more