சுவையான கம கம வெஜிடபுள் பிரியாணி!..எப்படி செய்யணும் வாங்க பார்க்கலாம்!..
சுவையான கம கம வெஜிடபுள் பிரியாணி!..எப்படி செய்யணும் வாங்க பார்க்கலாம்!.. முதலில் வெஜிடபுள் பிரியாணி செய்ய தேவையான பொருள்களை எடுத்துக்கொள்வோம். பாஸ்மதி அரிசி – 2 கப், சிறிய உருளைக்கிழங்கு – 6, கேரட் – 2, நறுக்கிய முட்டைகோஸ் – 2 கப், டோஃபு அல்லது பனீர் – 250 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சைப்பட்டாணி – ஒரு கப், பச்சை மிளகாய் – 5, ஏலக்காய் … Read more