நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!   நாளை முதல் அதாவது ஜூலை 12ம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.   தமிழகத்தில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை போல அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. தக்காளி மட்டுமில்லாமல் அத்தியிவசிய காய்கறிகளின் விலையும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் தான் இந்த … Read more