இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்…!

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்...!

இப்படியும் மனிதர்களா! நாம கண்டுக்காத உயிருக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்களேன்…! நம் வாழ்நாளில் பறவைகள், யானை, குரங்கு போன்ற எத்தனையோ உயிரிணங்களை பாதுகாக்க உணவு, தண்ணீர் உள்ளிட்டவை கொடுத்து உதவி வருகிறோம். ஆனால், என்றாவது தவளைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தோன்றியது உண்டா? ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்தோனியாவில் தவளை மற்றும் தேரைகளுக்காக சாலைகளில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளார்கள். அதோடு இல்லாமல், தன்னார்வலர்கள் மூலம் அதனை கண்காணித்து, தவளைகளுக்கு உதவியும் செய்து வருகிறார்கள். … Read more