யூரோ கால்பந்து போட்டி! 53 ஆண்டுகளுக்குப் பின்னர் சாதித்த இத்தாலி!
யூரோ கால்பந்து தொடரில் கோப்பையை தட்டிச் சென்றது இத்தாலி அணி லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெனால்டி ஷாட் அவுட் முறையில் இங்கிலாந்து நாட்டை விழுத்தியது இத்தாலி. ஐரோப்பிய அணிகளுக்கு இடையில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. லண்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து தன்னுடைய சொந்த நாட்டின் ஏழாவது இடத்தில் இருக்கின்ற இத்தாலி நாட்டை நேருக்கு நேர் சந்தித்தது போட்டி ஆரம்பித்த ஒரு நிமிடம் 55 … Read more