மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி! 

மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி!   ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதற்காக கட்சியினர் … Read more

மாறுபட்ட கருத்து கூறியதால் ஏற்பட்ட சர்ச்சை! குழப்பத்தில் அரசியல் கட்சிகள்!

தமிழக காங்கிரஸில் இருக்கும் தலைவர்கள் 7 பேர் விடுதலை சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இரண்டு வருடங்கள் போன பின்னரும் அந்த தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கும் காரணத்தால், உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கின்றது. இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் … Read more