முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை!!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை. தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களை போல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும் என பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் அருண்மொழிவர்மன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை பெரிதாக இருப்பதால் தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என … Read more