அதிமுக முன்னாள் எம் எல் ஏ தூக்கிட்டு தற்கொலை!!

அதிமுக முன்னாள் எம் எல் ஏ தூக்கிட்டு தற்கொலை!! புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி உழவர்கரை தொகுதி அதிமுக முன்னாள் எம் எல் ஏ நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறு காரணமாக வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் நடராஜன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. … Read more

முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி (வயது 92) இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் அய்யலுசாமி பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர், நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், 1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி … Read more