சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை !!
சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை திருவள்ளூர் அருகே அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்திபன் அவர்கள் இன்று காலை நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து பார்த்திபன் … Read more