இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை தைராய்டு பிரச்சினை தான்!
இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை தைராய்டு பிரச்சினை தான்! தைராய்டு என்பது முன் கழுத்தில் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்திருக்கக் கூடிய சுரப்பியின் பெயர்தான் தைராய்டு சுரப்பி என்று கூறப்படுகின்றது. உடலுக்கு தேவையான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள பல்வேறு வகையான உறுப்புகளை கட்டுப்படுத்த கூடியதும் இயக்கத்தை தூண்ட கூறியதுமாக இருக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியால் அதிக அளவு பாதிக்கப்பட காரணம் மன அழுத்தம், கவலை, மாறிவரும் உணவு பழக்கம், … Read more