மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்! கமலஹாசன் கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளாராம்!

வர இருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு திமுக, அதிமுக ஆகியவை செயற்குழுவை கூட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் மக்கள் நீதி மையம் கட்சி செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது. மேலும் இந்தக் கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் வேட்பாளராக கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கமலஹாசன் தலைமையிலான கூட்டணி கட்சி அமைக்கப்படும் என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தகவலை அளித்துள்ளார். மேலும் இதுபற்றி … Read more